கடற்தொழில் உதவி பணிப்பாளர்கள் இடமாற்றம்!

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளராக கடமையாற்றிய சரத் சந்திரநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார். இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளராக கடமையாற்றிய திரு.வி.கலிஸ்ரன் மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். போராட்டங்கள் கடந்த சில நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் … Continue reading கடற்தொழில் உதவி பணிப்பாளர்கள் இடமாற்றம்!